Vanaanthiram Vayalveliyaakum in B♭ Scale
Bbவனாந்திரம் வயல்Gmவெளியாகும் நேCmரமேEbFவெட்டாந்தரை நீர்Bbத்தடாகமாக மாDmறுமேBbGmவயல்வெளி காடாக எண்ணப்BbபடுமேEbBbபின்மாரிக்யில் ஆறுCmகளும் பாய்Fந்தோடுமேBb
Bbவறண்ட நிலமும் மகிழ்ந்Gmது பாடும்BbDmகாடுவெளி களித்து செழிக்கும்EbCmலீபனோனின் மகிமைEb வருமேFBbகர்மேல் சாரோன் அழகுEb பெறுமேF Bb-வனாந்திரம்
Bbதளர்ந்த கைகளை திடப்படுGmத்திBbDmதள்ளாடும் கால்களை பெலப்படுத்திEbCmதிடன் கொள்ளுங்கள் என்று சொEbல்லுவோம் FBbபதில் அளிக்க தேவன்Eb வருவார்F Bb-வனாந்திரம்
Bbகுருடர்களின் கண்Gmகள் காணுமேBbDmசெவிடர்களின் செவிகள் கேட்குமேEbCmமுடவன் மானைப் போல துEbள்ளுவான்FBbஊமையன் நாவும்Eb பாடுமேF Bb-வனாந்திரம்
Bbமீட்கப்பட்டவர் பாGmடல் கேட்குமேBbDmநித்திய மகிழ்ச்சி தலைமேல் தங்குமேEbCmசஞ்சலம் தவிப்பும் ஓEbடிப்போகுமேFBbஆசீர்வாத மழைEb பொழியுFமே Bb-வனாந்திரம்
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom