Vaikaraiyil in B♭ Scale

Bbmவைகறையில் (காலைநேரம்) உமக்காகDbவழிமேல் விழிவைத்துAbகாத்திருக்கின்றேDbன் இறைவாBbmBbmஎன் ஜெபம் கேட்டு பதிEbmல் தாரும்Ab7பெருமூச்சைப் பார்த்து மனBbmம் இரங்கும்

Bbmஉம் இல்லம் வந்தேன் உம் கிEbmருபையினால்Ab7பயபக்தியோடு பணிBbmந்து கொண்டேன்

நிறைவான மகிழ்ச்சி உம் சமூகத்தில்

குறையில்லாத பேரின்பம் உம் பாதத்தில்

ஆட்சி செய்யும் ஆளுநர் நீர்தானய்யாஉம்மையன்றி வேறு ஒரு செல்வம் இல்லையேநீர்தானே எனது உரிமைச் சொத்துஎனக்குரிய பங்கும் நீர்தானய்யா

படுகுழியில் பாதாளத்தில் விடமாட்டீர்அழிந்துபோக அனுமதியும் தரமாட்டீர்என் இதயம் பூரித்து துள்ளுகின்றதுஎன் உடலும் பாதுகாப்பில் இளைப்பாறுது

காலைதோறும் திருப்தியாக்கும் உம் கிருபையால்நாளெல்லாம் களிகூர்ந்து மகிழ்ந்திருப்பேன்எப்போதும் என்முன்னே நீர்தானய்யாஒருபோதும் அசைவுற விடமாட்டீர்

Related

  1. Thagappanaey Thandhayae Ellame Neerthane
  2. Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
  3. Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
  4. Lift up the Name of Jesus
  5. Hallelujah JESUS is here
  6. Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
  7. Thooyaa Thooyaa Em Yesu Naathaa
  8. Maankal Neerotai Vaanjippathu Pol
  9. Unthan Naamam Uyarththuvaen
  10. Thuthiyungal Nam Thaevanai
  11. Aaraathikkintom Ummai
  12. Nanti Nanti Yesu Raajaa
  13. Aaraathanai Aaraathanai
  14. Makimaiyin Thaevanae
  15. Ummai Aaraathikkintom

Bbm

Db

Ab

Ebm

Ab7

Bbm

Db

Ab

Ebm

Ab7

Bbm

Db

Ab

Ebm

Ab7