Unga Ooliyam Naan Aen Kalanganum Chords

Cmஉங்க ஊழியம் நாGsus4ன் ஏன் கலங்கணும்Cmஅழைச்சது நீங்க நடத்திச்Gsus4 செல்வீங்கCm

Cmதிட்டங்கள் தருபவரும் நீர்EbதானையாCmசெயல்படுத்தி மகிF7ழ்பவரும் நீர்CmதானையாCmஎஜமானனே என்Ab ராCmஜனேGGsus4எஜமானன் நீர் Cm6இருக்கCmவேலைக்காரனுக்கு ஏன் கவலை...உங்க

Cmஎலியாவை காகம் கொண்டு போஷிEbத்தீரேCmசூரைச்செடி சோர்வுF7 நீங்க பேசினீCmரேCmதெய்வமே பேAbசும்Cm தெய்வமேGGsus4எலியாவின் தேவCm6ன் இருக்கGsus4எதுவும் என்னைCm6 அசைப்பதில்லை...உங்க

Cmபவுலையும் சீலாவையும் பாடEb வைத்தீரேCmசிறையிலே நள்ளிரவிF7ல் ஜெபிக்க வைCmத்தீரேCmகதவு திறந்Abதன கCmட்டுகள் Gஉடைந்தனGsus4காக்கும் தெய்Cm6வம் நீர் இருக்கGsus4கவலை பயம் எனக்Cm6கெதற்கு...உங்க

Cmஆயன் நான் ஆடுகளை அறிந்திEbருக்கிறேன்Cmஒருவராலும் பறித்F7துக் கொள்ள முCmடியாதென்றீர்Cmநல் ஆயனே எAbன் மேCmய்ப்பரேGGsus4என் ஆயன் நீர்Cm6 இருக்கGsus4ஆட்டுக்குட்டிCm6க்கு ஏன் கவலை...உங்க

Cmதகப்பன் தன் பிள்ளைகளை சுEbமப்பது போலCmஇறுதிவரை உங்களை F7நான் சுமப்பேன்Cm என்றீர்Cmதகப்பனே தாAbங்குCmம் தெய்வGமேGsus4தகப்பன் நீர் Cm6இருக்கையிலேGsus4பிள்ளை எனக்குCm6 ஏன் கவலை...உங்க

Related

  1. Thagappanaey Thandhayae Ellame Neerthane
  2. Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
  3. Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
  4. Lift up the Name of Jesus
  5. Hallelujah JESUS is here
  6. Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
  7. Thooyaa Thooyaa Em Yesu Naathaa
  8. Maankal Neerotai Vaanjippathu Pol
  9. Unthan Naamam Uyarththuvaen
  10. Thuthiyungal Nam Thaevanai
  11. Aaraathikkintom Ummai
  12. Nanti Nanti Yesu Raajaa
  13. Aaraathanai Aaraathanai
  14. Makimaiyin Thaevanae
  15. Ummai Aaraathikkintom

Cm

Gsus4

Eb

F7

Ab

G

Cm6

Cm

Gsus4

Eb

F7

Ab

G

Cm6

Cm

Gsus4

Eb

F7

Ab

G

Cm6