Ummaith Thuthikkirom, in G♯ Scale
G#உம்மைத் துதிக்கிறோம்,C#யாவுக்கும் வல்ல பிதாவேD#;G#G#உம்மைப் பணிகிறோம் ஸ்வாமீ,C#ராஜாதி ராஜாD#வேG#;G#உமது மாC# மகிமைக்காக கD#ர்த்தாA#D#C#ஸ்தோத்திரம் சொல்D#லுகிறோமே.G#
G#கிறிஸ்துவே, இரங்கும் சுதனே,C# கடன் செலுத்தி,D#G#G#லோகத்தின் பாவத்தை நீக்கும் C#தெய்வாட்டுக்குட்டிD#,G#G#எங்கள் மC#னு கேளும் பிதாவிD#னதுA#D#C#ஆசனத் தோழா இரங்கும்D#.G#...உம்மைத்
G#நித்திய பிதாவின் மகிC#மையில் ஏசுவேD#G#G#நீரே பரிசுத்தாவியோடேகமாய்C# ஆளுகிறீரே.D#G#G#ஏகமாய் நீC#ர் அர்ச்சிக்கD#ப்படுகிA#றீர்D#.C#உன்னத கர்த்தரே. ஆமேன்.D#G#...உம்மைத்
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom