Ummaip Pola Nalla Thaevan in C Scale
Cஉம்மைப் போல நல்ல தேFவன்GCஇந்த உலகத்திலே இல்FலையேGCஉம்மைப் போல வல்ல தேFவன்GCஇந்த உலகத்திலே இல்FலையேGCதேடியும் கிடைDmக்காத ஒப்Fபற்றGசெல்வமானவரே (2)Cஎங்களின் தெய்வத் திருDmமகனேGஉம்மையே நாங்கள் வணங்Cகிடுவோம் (2)
Cமனிதருக்குள் மாDmணிக்கமேDmஇந்த மனுFக்குலத்தின்G மைந்தனே (2)CCமாசில்லாத மன்DmனவனேGஉம்மிடம் நாங்கள் சரணCடைந்தோம் (2)– உம்மை
Cபதினாயிரங்களில் சிறDmந்தவரேFபரலோகத்தையும் ஆள்பவர் நீரேG (2)CCபரிசுத்தத்தின் பேரோDmளியேGஉம்மையே நாங்கள் பணிந்Cதிடுவோம் (2)– உம்மை
Cசாரோனின் ரோஜாDmவேFபூரண அழகுGள்ளவர் நீரே C(2)Cநேசப்பரின் வDmல்லவரேGஎன்னை அணைத்துக்கொண்டீரே இயேசைய்யா C(2)– உம்மை
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom