Ummai Nampi Unthan Paatham Chords
Dஉம்மை நம்பி உந்தன் பாதம்Aஉறுதியாய் பற்றிக் கொண்டோம்A7ஒருபோதும் கைவிDடமாட்டீர்
Dகண்ணீரைத் துடைத்துF#mகரங்களைப் பிடித்துBmகாலமெல்லாம் காத்Aதுக் கொண்டீர் D என்னைGகாலமெல்லாம் காத்Dதுக் கொண்டீர்...கண்ணீரைத்
Dமகனாக மகளாகAஅப்பா என்றழைக்கும்Gஉரிமையை எனக்குத்D தந்தீர்...கண்ணீரைத்
Dஅச்சாரமாய் முத்திரையாய்Aஅபிஷேக வல்லமையைA7அடிமைக்குத் தDந்தீரே...கண்ணீரைத்
Dகுருடர்கள் பார்த்தார்கள்Aசெவிடர்கள் கேட்டார்கள்A7முடவர்கள் நடந்Dதார்கள்...கண்ணீரைத்
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom