Umathu Kirupai Thaarum Thaevaa Chords
Gஉமது கிருபை தாCmரும் தேவாGGஎனது பெDலவீன நேரமதில் –G 2Gசாவுக்கு ஏCmதுவான சரீரமதை-2GGஉந்தன் ஆவிCmயினாலே உயிர்ப்Gபியுமே
Gகாருண்யமாம் நல் வைத்தியரேGகருணையின் கரCத்தை நீட்டிடுமேG-2Gவாடிடும் இதய வேதனை நீங்கCmFவல்லவர் இயேசுவே தாங்கிடுமே-2G...உமது கிருபை
Gசாவையும் நோவையும் ஜெயித்தவரேGசந்ததமும் பெCலன் அளித்திடுமேGGஆதரை மீதினில் ஆறுதல் செய்திCmடும்Fஅன்பரே சுகமே ஈந்திடுமேG...உமது கிருபை
Gபாவங்கள் சாபங்கள் யாவையுமேGசிலுவையில் Cசுமந்து முடித்தவரேG-2Gகருணை பிரவாக இரக்கத்தின் உருவேCmFஇரங்கி சுகமே அளித்திடுமே-G2...உமது கிருபை
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom