Um Anbin Kayitraal in B♭ Scale
உம் Bbஅன்பின் Gmகயிற்றால் Ebஎன்னை இழுத்Fதீர்உம் Bbஅணைக்கும் Gmகரத்தால் Ebஎன்னை அணைத்Bbதீர் – 2Bbஎதற்குமே Gmஉதவாத Ebஎன்னை தேடி வந்Fதீர்Dஎட்டாத Gmஉயரத்திலே Ebஎன்னை கொண்டுவந்Fதீர் – 2Cmகன்மலையின் மறைவுக்குள்ளாய் Fஎன்னை நிறுத்திBbனீர்Cmகரத்தின் நிழலினாலே Fஎன்னை மூடிBbனீர் – 2
Bbகுப்பையில் இருந்தேன் Dmஇயேசுவே – உந்தன்Cmகரத்தால் Fதூக்கி எடுத்Gmதீர் – 2Fmஉந்தனின் அன்பின் EbஅடையாளBbமாகவேFmஎன்னை நீர் நிறுத்தினீர் Ebஉலகிற்கு Bbமுன்னாலே – 2
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom