Ulakaththai Ventu Yesu Chords
A#உலகத்தை வென்று இயேசு உயிர்த்தார்D#ஆர்ப்பரிCmகாலத்தை வென்று வெற்றி சிறந்தார்A#ஆர்ப்பரிA#அலகினை வென்று அகிலம் சிறந்தார்D#ஆர்ப்பரி
F7இயேசுவே தேவன் என்று முழங்கிA#ஆர்ப்பரி ஆர்G#ப்பரி ஆர்ப்A#பரிA#யெகோவாநிசி அல்லேலூயாA#யெகோவா சபயோத் ஓசன்னனா(3)D#யெகோவாநிசி அல்லேலூயாD#யெகோவா சபயோG#த் ஓசன்னனா(3D#)
Fயெகோவாநிசி அல்லேலூயாF7யெகோவா சபயோத் ஓசன்னனாD#அல்லேலூயா ஓசன்A#னனாFஅல்லேலூயா ஓசன்னனாA#D#அல்லேலூயா ஓசன்A#னனாFஅல்லேலூயா ஓசன்னனாA#
A#வழி என்று சொன்னவர் வழிDmயாகA#7வந்தவர் இயேசு ஒருவரேD#D#அற்புதமாக அவனியில் வந்தவர்A#இயேசு ஒருவரே -2A#பாவமே இல்லா பரிசுத்தரானவர்Gmஇயேசு ஒருவரேFF7அதிசய அற்புத நன்மைகள் செய்தவர்A#இயேசு ஒருவரே – 2
...ஜெகோவாநிசி
A#தனி புகழ் பெற்றவர் Dmதனித்தன்மைA#7வாய்ந்தவர் இயேசு ஒருவரேD#D#அழிந்திடா உன்னத வார்த்தைகள்A#சொன்னவர் இயேசு ஒருவரே – 2A#நீடித்த பெயரும் நிலையாகப் பெற்றவர்Gmஇயேசு ஒருவரேFF7ஆத்மீக தாகம் தீர்த்திட வல்லவர்A#இயேசு ஒருவரே – 2...ஜெகோவாநிசி
A#வசனங்கள் நிறைவேற சரித்Dmதிரம்A#7படைத்தவர் இயேசு ஒருவரேD#D#மரணத்தை வென்று ஜெயமாக நின்றவர்A#இயேசு ஒருவரே – 2A#சீக்கிரம் மீண்டும் வருவேன் என்றவர்Gmஇயேசு ஒருவரேFF7இதயங்கள் மாற்றி புதுவாழ்வு தருபவர்A#இயேசு ஒருவரே – 2 – ஜெகோவாநிசி...ஜெகோவாநிசி
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom