Thuthippom Allaelooyaa Paati in D♯ Scale
D#துதிப்போம் அல்லேலூயா பாடி GmD#மகிழ்வோம் மகிG#பனைப் போற்றிA#G#மகிமை தேவ Gmமகிமை Cm– தேவ FmA#தேவனுக்கே மகிமை –D# அல்லேலூD#7யா
D#தேவன் நம்மை வந்தடையச் செய்தார்G#A#தம்மையென்றும் அதற்காகத் தந்தாD#ர்G#அற்புதங்கள் செய்யும் சர்Fmவ வல்ல தேவன்A#அடைக்கலம் கொடுத்திடுவார்D#...துதிப்போம்
D#அஞ்சிடேனே இருளிலே என்றும்G#A#நடமாடும் கொள்ளை நோயைக் கண்டும்D#G#பயங்கரத்திற்கும் பFmறக்கும் அம்பிற்கும்A#பயந்திடேன் ஜெயித்திடுவேன்D#...துதிப்போம்
D#தேவன் எந்தன் அடைக்கலமாமேG#A#ஒருபோதும் பொல்லாப்பு வராதேD#G#சர்வ வல்ல தேவன் தாபரமாFmய் நின்றேA#விடுவித்துக் காத்திடுD#வார்...துதிப்போம்
D#கூப்பிடும் வேளைகளிலே என்னைG#A#தப்புவிக்க ஆத்திரமாய் வD#ந்தார்G#சிங்கத்தின் மேலே நடத்திFmடுவேனேA#சர்ப்பங்களை மிதித்திடுவேD#ன்...துதிப்போம்
D#பாதம் கல்லில் என்றும் இடறாமல்G#A#கரங்களில் தாங்கிடுவார் தூD#தர்G#ஒரு போதும் வாதை என் கூFmடாரத்தைA#அணுகாமல் காத்திடுவார்D#...துதிப்போம்
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom