Thiriyaeka Thaevanaith Thuthiththiduvom Chords
Dதிரியேக தேவனைF#mத் துதித்Gதிடுவோம்DBmநிதம் அவர் நாEmமத்தை உயர்Aத்திடுவோம்DBmநீடித்த நாட்களாய் நிAறைந்தெம்மையேDEmநித்தமும் நAடத்துவாDர்Dமீட்பரும் Gநீரே மேBmய்ப்பரும் நீF#mரேGமேன்மையும் மகிAமையுமேDEmமாறிடா நல்A இயேசுவேD
Dபாவத்தில் ஜீவித்த காலF#mத்திலேGபரிவுடன் இரட்சிக்க வந்AதவரேDBmநீங்காத விசுவாசப் பாதைEmயிலேDAதாங்கினீர் உBmம் தயவாDல்—திரியேக தேவனை
Dசோதனை சூழ்கையில் ஜெயக்கொF#mடியாய்Gசோர்ந்திடும் உள்ளதில் மாAபெலனாய்DBmதனிமையில் ஏற்றதோர் தோழனுமாEmய்DAகனிவாய் கரம்Bm பிடித்தீDர்—திரியேக தேவனை
Dஅபிஷேகம் செய்து எம் சிரசதF#mனைGஆனந்த சந்தோஷத்தால் நிறைத்தேADBmஅகமதில் இன்ப கீதம்Em அளித்தேDAமகிமையில் முடிசூBmட்டிடுவீர்D—திரியேக தேவனை
Dஎக்காள நாதம் வானிF#mல் முழங்கGஏகிடுவார் சுத்தர் AஇயேசுவுடDன்Bmஅழிவற்றோராய் அவரோடிணைந்தேEmDAஆளுவோம் சீயோனிBmலேD—திரியேக தேவனை
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom