Thanthaanaith Thuthippomae in D♯ Scale
D#தந்தானைத் துதிப்போமே-திCmருச்Gmசபையோரே கவி -பாடிப்பாFmடிA#Gmவிந்தையாய் நமக்கனந்தனந்தFmமானCmவிள்ளற்கரியதோர் நன்A#மை மிக மிகத்-தந்தானை
D#ஒய்யாரத்துச் சீயோனே Cm-நீயும்Gmமெய்யாகக் களிகூர்ந்துFm நேA#ர்ந்துGmஐயனேசுக்குனின் கையைக் கூFmப்பித் துதிCmசெய்குவையே மகிழ் கொள்A#ளுவையே நாமும்-தந்தானை
D#கண்ணாரக் களித்தாயே -நCmன்மைGmகாட்சியைக் கண்டு ருசித்Fmது புA#சித்துGmஎண்ணுக்கடங்காத எத்தனைFmயோ நன்மைCmஇன்னுமுன்மேற் சோனா மாரிபோA#ற் பெய்துமே-தந்தானை
D#சுத்தாங்கத்து நற்சபையேCm – உனைGmமுற்றாய்க் கொள்ளவே அFmலைந்A#து திரிந்துGmசத்துக் குலைந்துனைச் சத்திFmயாக்கத் தம்மின்Cmரத்தத்தைச் சிந்தி A#எடுத்தே உயிர் வரம்-தந்தானை
D#தூரம் திரிந்த சீயோனே Cm-உனைGmதூக்கியெடுத்தக் கரத்திFmனிலேA#ந்திGmஆரங்கள் பூட்டி அலங்கரித்Fmது நினைCmஅந்தன் மணவாட்டி யாக்A#கினது என்னை-தந்தானை
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom