Thallaati Pokintar in F♯ Scale
F#mதள்ளாடி போகிBmன்றார்F#m,F#mஇயேசு தடுBmமாறி நடக்C#mகின்றார் F#m(2)Bmமனுகுல பாEவ மீட்புக்காய் (2)F#mதள்ளாடி போகிBmன்றார்F#m,F#mஇயேசு தடுBmமாறி நடக்C#mகின்றார்F#m
F#mபுழுவைப்போல துடிக்கின்றார்F#mசிறகு உடைந்த பறவைBmயைப்போல் (2)F#mEஉன் பாவம் நீக்கிட இந்த பாடுகள்F#mEநம் பாவம் நீக்கிட இந்த பாடுகள்F#mDஉணர்ந்து கொள் Eமனமே (2F#m)- தள்ளாடி போகின்றார்
F#mதவழ்ந்து தவழ்ந்து போகின்றார்F#mஇரத்தத்தின் பெருவெள்ளம் பாய்கிBmறதே (2F#m)Eஅழகுமில்லை சவுந்தரியமில்லைF#mEஅந்த கேடுகள் உனக்காய்தானே (F#m2)Dஉணர்ந்து கொள் E மனமே (2F#m)- தள்ளாடி போகின்றார்
F#mஉனது நுகத்தை முறித்திடவேF#mநுகத்தடியை சுமBmத்தாரேF#m (2)Eகசந்து போன உன் வாழ்க்கையை மாற்றF#mEகசந்த காடியை உனக்காய் ஏற்றார்F#mDஉணர்ந்து கொள் மEனமே (2)F#m- தள்ளாடி போகின்றார்
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom