Thaenaa Inikka Chords
Gmதேனா இனிக்க ஒரு சேதியை சொல்வோம்FFகர்த்தர் இயேசு நல் சேதியை சொல்வோம்GmGmஒன்னாக் கூடுவோம்F நல்லா பாடுவோம்EbGmசந்தோஷத்தை அள்ளிFத் தூவி ஆட்டம் ஆடுவோம்Gm
Gmஎந்நாளும் எந்நாளும் சமாதானம் தந்தாருFசந்தோஷத்த கொண்டாடு துள்ளிக் கொண்டாடுGm
Gmராசாதி ராசனாம் தேவாதி தேவனாம்Gmஎல்லாதையும் விட்டுபிட்டு ஏழையானாருGmஏழைப் பங்காளனாம் பாமரனின் தோழனாம்Cmஇயேசு என்னும் பெயரோடு அவதரிச்GmசாருGmஇவரோட பெயருFக்கு இனையேயில்லைEbFஇவரோட மகிமைக்கும் குறைவேGmயில்லைGmஇவரோட ஆட்சிFக்கு முடிவேயில்லைEbFஇவரோட மாட்சிக்கு ஈடேயிGmல்லை—–எந்நாளும்
Gmவானாதி வானமும் வாழும் இந்த பூமியும்Gmகண்ணாளனைக் கண்ட பின்னும் வாடிப் போகுமாGmஏழைப் பணக்காரரும் இல்லாதவர் கூட்டமும்Cmஇந்நாளையே ஒன்றா சேர்ந்து கொண்டாGmடுவோமாGmஇவரன்றி உலகுFக்கு ஒளியே இல்லைEbFஇவரன்றி உண்மைக்கு பொருளேGm இல்லைGmஇவரோட அன்புFக்கு எல்லை இல்லைEbFஇவரோட நன்மைக்கு அளவே இல்Gmலை———–எந்நாளும்
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom