Thaaymatiyil Thavalukinta Kulanthaiyaip Pola Chords

Cmதாய்மடியில் தவழுகின்றEbகுழந்தையைப் போலBbதகப்பனே உம்மடியில்Cmசாய்ந்துவிட்டேன் நான்

Fmகவலையில்லையே கலக்கAbம் Cmஇல்லையேBbகர்த்தர் கரம் பிடித்துக் கொண்டேCmன் நான்Ebஎதைக் குறித்தும் பயCmமில்லையேEbCmஎன் நேசர் நடBbத்துகிறீAbர் தினம்Cmஎன் நேசர் நடBbத்துகிறீCmர்...தாய்மடியில்

Fmசெய்த நன்மைகள் நினைAbக்Cmகின்றேன்Bbநன்றியோடு துதிக்கின்றேCmன் – நான்Ebகைவிடாத என் ஆயனே எCmன்னைEbCmகல்வாரி நாBbயகனே – Abஎன்Cmகல்வாரி நாBbயகனேCm...தாய்மடியில்

Fmதுணையாளரே துணையாளரேAbCmBbஇணையில்லா மணவாளரே – என்CmEbஉணவாக வந்தீரைCmயாEbCmஉயிரோடு கலந்Bbதீரையா -Ab என்Cmஉயிரோடு கலந்தீரையாBbCm...தாய்மடியில்

Fmஉம்மைத் தானே பற்றிAbக் Cmகொண்டேன்Bbஉம் தோளில் அமர்ந்துவிட்டேன் Cm- நான்Ebஉந்தன் சிறகுகள் நிCmழல்தனிலேEbCmஉலகத்தையே மறந்துவிBbட்டேன் Ab- இந்தCmஉலகத்தையே மறந்துவிBbட்டேன்Cm...தாய்மடியில்

Fmஅதிகாலமே தேடுகிறேன்AbCmBbஆர்வமுடன் நாடுகிறேன்Cm – நான்Ebஉயிர்வாழும் நாட்Cmகளெல்லாம்EbCmஉம் நாமம் சொல்வேBbனையா – நாAbன்Cmஉம் நாமம் சொBbல்வேனையாCm...தாய்மடியில்

Fmஅதிசயமே அதிசயமேAbCmBbஆறுதல் நாயகனே எCmன்Ebஆலோசனைக் கர்த்தCmரே – எEbன்Cmஅடைக்கலப் பட்டணBbமே AbCmஅடைக்கலப் பட்BbடணமேCm...தாய்மடியில்

Fmஎபிநேசரே எபிநேசரேAbCmBbஇதுவரை உதவி செய்தீர்CmEbஎல்ரோயீ எல்எCmலியோன்EbCmகாண்பவரே உயர்ந்Bbதவரே AbCmகாண்பவரே உயர்Bbந்தவரேCm...தாய்மடியில்

Fmபடுக்கையிலும் நினைAbக்கிCmன்றேன்Bbஇராச்சாமம் தியானிக்கின்றேன்CmEbஉம் அன்பு போதுCmமையாEbCmஉயிரினும் உயBbர்ந்தையாAb – அதுCmஉயிரினும் உயBbர்ந்தையாCm...தாய்மடியில்

Related

  1. Thagappanaey Thandhayae Ellame Neerthane
  2. Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
  3. Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
  4. Lift up the Name of Jesus
  5. Hallelujah JESUS is here
  6. Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
  7. Thooyaa Thooyaa Em Yesu Naathaa
  8. Maankal Neerotai Vaanjippathu Pol
  9. Unthan Naamam Uyarththuvaen
  10. Thuthiyungal Nam Thaevanai
  11. Aaraathikkintom Ummai
  12. Nanti Nanti Yesu Raajaa
  13. Aaraathanai Aaraathanai
  14. Makimaiyin Thaevanae
  15. Ummai Aaraathikkintom

Cm

Eb

Bb

Fm

Ab

Cm

Eb

Bb

Fm

Ab

Cm

Eb

Bb

Fm

Ab