Thaay Unnai Maranthaaro Chords
Dதாய் உன்னை மறந்தாரோDதந்தை உன்னை வெறுத்தாரோF#mDஉலகம் உன்னைத் தள்ளியதோDஉன்னைத் தள்ளாAத தெய்வமுண்டுD
Dதோள்மீது சுமந்த தாய்Bm கூட ஒருDநாள்Gmமறந்து போவார்கள்D (2)Dஉலகத்தின் முடிவு பரியந்தம் இயேசுGmஉனக்காய் வாழ்பவரே DGmஉனக்காய் வாழ்Aபவரே D – (3)– தாய் உன்னை
Dஉம்மேல வைத்த நேசத்திBmனிமித்Dதம்Gmதன்னையே தந்தாரே –D (2)Dகிறிஸ்துவின் அன்பு ஆழம் அகலம்Gmவிவரிக்க முடியாதைய்யாDGmவிவரிக்க முடிAயாதைய்யா –D (3)– தாய் உன்னை
Dமரண பரியந்தம் நடத்திBmடும் தெDய்வம்Gmஇயேசு ஒருவரல்லோ (D2)Dநித்திய ஜீவனை பெற்றிடவேGmகிருபை அளிப்பவரே DGmகிருபை அளிAப்பவரே D– (3)– தாய் உன்னை
Dகடல் அலைபோல போராட்டம்Bm வந்தாலும்DGmகலங்கிடத் தேவையில்லை – (D2)Dகடலுக்குள் பாதை காட்டிடுவாரேDநடத்திச் சென்றிடுவார் – (2)Gmகானானில் சேர்த்திடுவாDர்Gmகானானில் சேர்Aத்திடுவாDர் – (3)– தாய் உன்னை
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom