Thaaveethin Kumaaranae Enakku Irangum Chords
Dதாவீதின் குமாரனே எனக்Gகு இரங்கும்DGபாவி நான் பர்Bbத்திமேயு கதறுDmகிறேன் – 2Dஎரிகோவின் வீதியிலே எத்தனைBm நாள் நான்Cபித்தனாய் பாGர்வையின்றி அலைய Dவேண்டும்
Dமனமோ உம்மைக் காண தினம் துடிCக்குதேAmஜனமோ உம்மைக் காணGஎனை விடாமல் தடுக்DகுதேGமரியாளின் மைந்தனேDயோசேப்பின் குமாரனேCதாவீதின் குமாரனே எனக்Dகு இரங்கும்DCயோசேப்பின் குமாரனே எனக்குD இரங்கும் – 2
Dமனிதரை கண்டேனைய்யாCஇதயத்தைக் காணவில்லைAmகுரல்தானை கேட்டோமைய்யாGஇரக்கத்தைக் காDணவில்லைGஆபிரகாமின் தேவனே ஈசாக்கிDன் தெய்வமேCயாக்கோபின் ராஜனே எனக்கிDரங்கும்CCயோசேப்பின் தெய்வமே எனக்கிDரங்கும்
Dபட்டதுன்பம் போதுமைய்யாCதொட்டு சுகமாக்குமைய்யாAmபட்டு போன என் வாழ்க்கைGமலர்ந்திட வேDண்டுமைய்யாGஎலியாவின் தெய்வமே எலிசாவிDன் ராஜனேCநான் வணங்கும் தெய்வமே எனக்கிரDங்கும்CCநான் போற்றும் ராஜனே எனக்கிDரங்கும்– தாவீதின்Cஇரங்கும் தேDவா இரங்Cகும் – 3Dஇரங்கும் ... இரங்கும்...
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom