Sthoththiramae Sthoththiramae in C♯ Scale
Dmஸ்தோத்திரமே ஸ்தோத்திரமேDmஅப்பா அப்பா – உம்C கிருபைCஎனக்குப் போதும் அப்பாDm அப்பாDmவல்லவரே நல்லவரே CFவல்லவரே நல்லவரேACவல்லவரே நல்லவரே (3)Dm
Dmகர்த்தரே என் கன்மலையும்Cகோட்டையுமானார்FGmஇரட்சகரும் தேவனுAமானார் – Dmநான்Dmநம்பின என் துருCகமும் கேடகமானார்FGmஎன் இரட்சண்யக் கொம்புமானார்ACநல்லவரே வல்லவரே – 2Dm...ஸ்தோத்திரமே
Dmதேவரீர் என் இருளையெல்லாம்Cவெளிச்சமாக்கினீர்FGmஎனது விளக்கை ஏற்றி வைAத்தீர்DmDmஒரு சேனைக்குள்ளேDmபாய்ந்து போCரிடச் செய்தீFர்Gmமதிலையெல்லாம் தாண்டிடச்செய்தீர்ACநல்லவரே வல்லவரே – 2Dm...ஸ்தோத்திரமேDmஉம்முடைய வலக்கரத்தால்Cஎன்னைத் தாங்கினீர்F – உம்Gmகாருண்யத்தால் பெரியவAனானேன்DmDmநான் செல்லுகின்றDmபாதையெல்லாம் அகலமாக்Cகினீர்FGmவழுவாமல் நடந்து செல்கின்றேன்ACநல்லவரே வல்லவரே – 2Dm...ஸ்தோத்திரமே
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom