Siluvai Meethae Thongiya Yesu Chords
Emசிலுவை மீதே தொங்கிய இயேசுBஎன்னில் அன்பு கூர்ந்தாEmர்Emநேசரின் அன்Dபு எந்தன் உGள்ளத்தில்Cநெருக்கி ஏDவிடுதேEm (2)
Emசுகந்த வாசனை பDலியாய் தம்மைCஉவந்து ஜீவன் தந்தார்Em (2)Amஎன்னில் அன்பு G கூர்ந்ததாலேCஎன்னை அவருக்கே அர்ப்பணிB7த்தேன் (2Em)...சிலுவை மீதே
Emஎம்மில் அன்பு D கூர்ந்ததாலேCதம்மை தியாகம் செய்தார்Em (2)Amஅவருடன் நான் அறைGயுண்டேனேCஅவரே என்னில் ஜீவிக்B7கின்றார்Em (2)...சிலுவை மீதே
Emமுடிவு வரையும் அDன்பு கூர்ந்தார்Cஅடிமை வாழ்வடைய (2)EmAmஅவரின் வருகை நாGளில் நானும்Cஅவரைப் போல மாறிடுவேB7ன் (2)Em...சிலுவை மீதே
Emகிறிஸ்து இயேசு Dஅன்பிலிருந்துCபிரிக்க யாரால் கூடுEmம் (2)Amஉயர்வோ தாழ்வோ துன்Gபம் பசியோCமுற்றும் ஜெயம் நான் பெற்B7றிடுவேன்Em (2)...சிலுவை மீதே
Emஅறிவுக்கெட்டா D நேசர் அன்பில்Cஅகலம் ஆழமுண்டோ (2)EmAmபகையாய் நின்ற பாGவம் தகர்த்தார்Cசபையில் மகிமை செலுத்B7திடுவோம் (Em2)...சிலுவை மீதே
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom