Saththiyam Manakkum Uththama Thaeva Chords
Emசத்தியம் மணக்கும் உத்தமEmதேவ சாலேமின் ராஜாவேEmசாந்தமும் தாழ்மையும் உள்ளவரே எங்கள்Emசாபங்கள் பாவங்கள் சுமந்தவரே
Emநெஞ்சின் புண் ஆற நிம்மதி சேரEmநேசர் என் இயேசுவே நின் அடி பணிந்தோம்Emதஞ்சம் என்போர்க்கும் தாயகம் நீரேEmதாங்கிடும் நல்ல புயமுடையோரே– சத்தியம்
Emஎன் உயிர் நரம்பிலும் கிருபையின் நாதம்Emஇரவும் பகலும் நீர் என் சங்கீதம்Emஎன்பான் நாள் வரை இதுவே போதும்Emஎன் மனம் நாவும் உம்மையே ஓதும்– சத்தியம்
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom