Sarva Lokaathipaa Namaskaaram in B♭ Scale
Bbசர்வ லோகாதிபா நமஸ்காரம்!Dmசருவ சிருஷ்டிகனே நமஸ்Fகாரம்!Bbதரை கடல் உயிர் வான் சகலமுEbம் படைத்தBbதயாபரா பிதாFவே நமஸ்காBbரம்
Bbதிரு அவதாரா நமஸ்காரம்Dmஜெகத் திரட்சகனே நமஸ்Fகாரம்Bbதரணியின் மனுடர் உயிரEbடைந்தோங்கBbதருவினில் மாண்Fடோய் நமஸ்காBbரம்...சர்வ லோகாதிபா
Bbபரிசுத்த ஆவி நமஸ்காரம்!Dmபரம் சற்குருவே நFமஸ்காரம்Bbஅரூபியாய் அடியார் அகத்Ebதினில் வசிக்கும்Bbஅரியசித்தேF சதா நமஸ்Bbகாரம்...சர்வ லோகாதிபா
Bbமுத்தொழிலோனே நமஸ்காரம்Dmமூன்றிலொன்றோனே நமஸ்காரFம்Bbகர்த்தாதி கர்த்தாEb கருண சமுத்திராBbநித்ய திரியேFகா நமBbஸ்காரம்...சர்வ லோகாதிபா
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom