Sapthamaayp Paati Saththuruvai in D♯ Scale
D#சப்தமாய்ப் பாடி சத்துருவைA#G#சங்கிலியால் கட்டுவோம்FA#Cmநித்தம் நித்தம் D# கர்த்தர் A#நாமம்G#பாடி A#உயர்த்திடுவோD#ம்
D#இராஜா இயேசு ஜீவிக்கின்Fmறார்Fmஇரத்தம் சிA#ந்தி ஜெயம் தந்D#தார்
D#புதுப்பாடல் பாடி மGmகிழ்வோம்G#புனிதர்கள் சபையிலேD#G#துதிபலி எழும்பட்டுA#ம்Gஜெயக்கொடி பறக்கட்டும்CmD#G#எழுப்புதல் தேசத்திFல் A#Cmபொழுதுபோல் உதிA#த்ததுD#...இராஜா
D#உண்டாக்கினாரே நம்மைGmG#உள்ளம் மகிழட்டுD#ம்G#ஆளுநர் அவர்தானேA#Gஇதயம் துள்ளட்டும்CmD#G#எழுப்புதல் தேசத்திFல் A#Cmபொழுதுபோல் உA#தித்ததுD#...இராஜா
D#தமது ஜனத்தின்மேலேGm
G#பிரியம் வைக்கின்றாD#ர்G#வெற்றி தருகிறாA#ர்Gமேன்மைப்படுத்துவார்CmD#G#எழுப்புதல் தேசத்திFல் A#Cmபொழுதுபோல் உதிA#த்ததுD#...இராஜா
D#கர்த்தரை உயர்த்தும் பாடல்GmG#(நம்) வாயில் இருக்கட்டுD#ம்G#வசனம் என்ற போர்A#வாள்,G(நம்) கையிலே இருக்கட்டும்CmD#G#எழுப்புதல் தேசத்திFல் A#Cmபொழுதுபோல் உதிA#த்ததுD#...இராஜா
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom