Puviyaala Vanthavarae in F♯ Scale
Gபுவியாள வந்தவரேBmஅவ நாசம் நீக்கிடவே CAmஇருள் யாவையுமே அகDற்றி நீங்கCவே DFபுதுவாழ்வு அளித்Cதிட வந்தவரேDG
Gஆயர் குடிலை தேடி வந்தோCர்Dஅவனியை தீர்க்கும் பாCலகன் இவரேGEmஅதிசயம் செய்Cயும் தெய்வம் இவரே AmFஅவனியிலுள்ளோரே வணங்கிடுDவோம்G
– புவியாள
Gவேதம் கூறும் ஜோதி விளக்காCய்Dதன்னொளி வீசிட பூவிCனில் பிறந்Gதார்Emஇழந்ததை நாடி Cதேடி வந்தோர்AmFஅற்புத பாலனைத் தொழுதிDடுவோம்G
– புவியாள
Gமாளிகையில்லை மஞ்சமில்லை CDஏழைத் தொழுவில் இறைமCகன் உதித்தார்GEmமுன்னனை பாலகன் Cமேசியா இவரேAmFவல்லப் பிதாவை பணிந்திDடுவோம்G
– புவியாள
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom