Pottuvomae Pottuvomae Chords
Dபோற்றுவோமே போற்றுவோமே GGஎன் தேவரீரை Dஇவ்வேளையிலேBmDAநன்றியுடனேD (2)
Dதுங்கன் இயேசுவே தூAயா உமக்DகேGதுதிகள் சாAற்றிடுவேDன்Dமங்காப் புகழும்G மகிழ்ந்து போற்றிEmஎங்கும் துAதித்திடுDவேன்Dகங்குல அற Gஎங்குமே Dஒளி BmGமங்கிடாமல்D தங்கிடA வேணும்D...போற்றுவோமே
Dஆழ்ந்த சேற்றினில் அAமிழ்ந்த எம்DமையேGஅணைத்து எடுத்தோAனேDDஆழி தன்னில் எம்G பாவம் எறிந்தEmஅன்னை உத்தAமனேDDஅன்றும் இன்றும்G என்றும்D துதிப்பேன்BmGமன்னவனையே மண்ணDதினிலேAD...போற்றுவோமே
Dபாவம் போக்கியே சாAபம் மாற்DறியேGரோகம் தொலைAத்தோனே – DDதுரோகி என்னையே சுத்Gதிரித்தEmதூய வேAந்தனைDDதூயா நேயா Gகாயம் ஆDற்றியேBmGகருணாநிதியே DபரிகாAரியேD...போற்றுவோமே
Dபாரில் என்னையே பிAரித்தெடுத்DதோனேGதாவி வந்Aதோனே –DDஅகமதினிலே ஆGவி ஈந்திடEmஅருள் நிAறைந்தோனேDDதரிசனGம் தந்தD தேவனேBmGபரிசுத்தDமாய் பாரிAல் ஜீவிக்Dக...போற்றுவோமே
Dபூரணர் ஆகவே பூவில் வாAழ்ந்திDடGகிருபை அளிAத்தோனேDDபுகழை விரும்பேன் Gமகிழ்வேன் தினமேEmமகிமை செலுAத்திடுவேன்DDகோனே தேனே கோதிGல்லாதோனேDBmGகானம் பாடியே Dதுதித்Aதிடுவேன்D...போற்றுவோமே
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom