Poluthu Vitikirathu Poka Vidu in C♯ Scale
C#mபொழுது விடிகிறது போக விடு என்றுBதூதன் சொன்னாலும்G#mஅழுது அழுது ஆசீர்Bவாதம்G#பெறாமல் விடமாட்டேன் C#m– நான் – 2C#mபெறாமல் விடமாட்டேன்F#mபெறாமல் விடமாட்டேன்Bஆசீர்வாத அலைகளை நான்G#காணாமல் விடமாட்டேன் –C#m 2
C#mஇஸ்ரவேலே என்றழைக்கும்Eவரை உம்மை விடமாட்டேன் என்னைF#mBஆசீர்வாத ஊற்றாய் மாற்றும்Eவரையும் விடமாட்டேன்G#C#mஉம்மை விட மாட்டேன் நாF#mன்Eஉம்மை விட மாட்டேன் G#– என்னைBஆசீர்வாத ஊற்றாய் மாற்றும்G#வரையும் விடமாட்டேன் C#m– பொழுது
C#mஆபிரகாமே என்றழைக்கும் வரைEஉம்மை விடமாட்டேன் எF#mன்Bவிசுவாசத்தை உறுதிப் படுத்தும்Eவரையும் விடமாட்டேன்G#C#mஉம்மை விட மாட்டேன் நாF#mன்Eஉம்மை விட மாட்டேன் G#– 2Bஎன் விசுவாசத்தை உறுதிப் படுத்தும்G#வரையும் விடமாட்டேன் C#m– பொழுது
C#mஆகாரே என்றழைக்கும் வரைEஉம்மை விட மாட்டேன் F#m உம்Bகண்ணீரை கண்டேன் என்னும் வரைEஉம்மை விட மாட்டேன் –G# 2C#mஉம்மை விட மாட்டேன் நாF#mன்Eஉம்மை விட மாட்டேன் G#Bஉன் கண்ணீரை கண்டேன் என்னும் வரிG#உம்மை விட மாட்டேன் C#m– பொழுது
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom