Pirantha Palanai Nee Arinthida Vaenndumental in F♯ Scale
F#பிறந்த பலனை நீ அறிந்திட வேண்டுமென்றால்F#இறைவன் இயேசுவை தெரிந்துக்கொள்வாய்F#சிறந்த வாழ்வை நீ காண வேண்டுமென்றால்F#சிலுவையில் தொங்கிடும் இயேசுவை பார்– பிறந்த
F#நிரந்திரமில்லாத உலகத்தில் மனF#நிம்மதி காண ஒரு வழியுண்டுF#அது நானே வழியும் சத்தியமும் ஜீவனும்F#உரைத்திட்ட இயேசுவின் பதிலுண்டுF#உலகம் முழுவதும் நீ ஆதாயம்F#ஆக்கிக் கொண்டாலும் பயமென்னF#விலைமதிப்பில்லா உன் ஆத்துமாF#அழிந்தால் உனக்கு உண்டாகும் இலாபமென்னF#பல கலைகள் கற்று பெரும் புகழும் பெற்றுF#பணத்தில் மிதந்தாலும் பலனென்னF#அழிந்துடும் உலகில் அழியா மீட்பரைF#அறியாது வேறு வழியென்ன– பிறந்த
F#பக்தர்கள் முக்தர்கள் சித்தர்கள் அனைவரும்F#நித்திரை அடைந்தார் உலகறியும்F#இத்தரையில் பரிசுத்தராம் இயேசுF#மரித்துயிர் எழுந்தார் நாம் அறிவோம்F#சத்தியம் அறியா மாந்தர்கள் வாழும்F#இச்ஜகத்தினில் எங்கும் சென்றிடுவோம்F#நித்திய ஜீவன் அளித்திடும் இயேசுF#இரட்சகர் நற்செய்தி உரைத்திடுவோம்– பிறந்த
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom