Payappadamaattaen in D♯ Scale
D#பயப்படமாட்டேன் A#sus4D#நான் பயப்படமாட்டேன்A#இயேசு என்னோடு இருப்பD#தனால்
ஏலேலோ ஐலசா
D#உதவி செய்கிறார், பெலன் தருகிறார்G#ஒவ்வொரு நாளும் கூட வருA#கிறார்D#G#ஒவ்வொரு நாளும் A#கூட வருA#7கிறார்D#...பயப்படமாட்டேன்
D#காற்று வீசட்டும் கடல் பொங்கட்டும்G#எனது நங்கூரம் இயேசு இA#ருக்கிறார் D#...பயப்படமாட்டேன்
D#வலைகள் வீசுவோம், மீன்களைப் பிடிப்போம்G#ஆத்துமாக்களை அறுவடை செA#ய்வோம்D#...பயப்படமாட்டேன்
D#பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலேG#எல்லாவற்றையும் செய்ய A#பெலன் உண்டுD#...பயப்படமாட்டேன்
D#பரம அழைத்தலின் பந்தய பொருளுக்காய்G#இலக்கை நோக்கி நாம் படA#கை ஓட்டுவோம்D#...பயப்படமாட்டேன்
D#உலகில் இருக்கிற அலகையைவிடG#என்னில் இருப்பவர் மிகA#வும் பெரியவர்D#...பயப்படமாட்டேன்
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom