Payappadaathae En Makalae Chords
Dmபயப்படாதே என் மகளேGmCபயப்படாதே என் மகளேA7DmDmபிரியமானவளே நீ பயப்படாதேGmCபிரியமானவளே நீ சோர்ந்து போகாதேA7DmDmபிரச்சனைகள் உன்னை சூழ்ந்தாலும் GmDmஉன் சத்துருக்கள் உனக்கு விரோதமாய்GmCஉன் வழியாய் இன்று வந்தாலும்DmDmஏழு வழியாக ஓBbடிப்போவார்கள்CAmஉன் கண்Cகளாலே நீ காண்பாFய்AmDmDmஉனக்கு விரோதமாய் எBbழுப்புமாயுதம் CBbவாய்க்காதே போகச் செய்Fவேன்A7Dmஉன்னோடு கூட இருந்து நானும் செய்திடும் AmGmகாரியங்கள் பயCங்கரமாய் இருக்கும்Dm
Dmஉன்னை ஆசீர்வதிக்கிறேன் ஆசீர்வதிப்பேன்GmCஉன்னை பெறுகிறேன் பெருகச்செய்வேன்FA7Dmஎன் பிரசன்னத்தால் உன்னை நிரப்புவேன்GmCஎன் கரங்களால் உன்னை மூடுவேன்FA7Dmநீ என்னோடு கூட நடப்பாBbய் என் பிள்ளையாய்CAmBbஇருதயத்தில் ஒளிரச் செய்Fவாய்A7Dmஉனக்காக ஒBbரு பந்தியை ஆCயத்தமாகBbFவைத்திருக்கிறேன்Am
Dmஉன்னோடு கூட இருந்துAm நானும் Dmசெய்திடும் AmGmகாரியங்கள் பயAங்கரமாய் இருக்கும்DmDmநீ தண்ணீர் கடக்கும் போது பயப்படாதேGmCசோதனை வரும் போது சோர்ந்து போகாதேFA7Dmகன்மலை வெடிப்பிலே பாதுகாப்பேன்GmCஎன் கரத்தின் விரல்களினால் மூடுகின்றேன்FA7Dmபுதிய காரியம் Bb இன்று செய்வேன்CAmBbஇன்றைக்கே நீ அதை காண்பாய்FAmDmஉன் விருப்பமெல்லாம்Bb நிறைவேற்றுவேன்CAmBbஇரட்டிப்பான நன்மை காண்பாய்FA7Dmஉன்னோடு கூட இருந்துAm நானும்Dm செய்திடும் AmGmகாரியங்கள் பயAங்கரமாய் இருக்கும்Dm
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom