Parisuththarae Engal Yesuthaevaa Chords

Gmபரிசுத்தரே எங்கள் இயேEbசுதேவாDGmநானிலத்தில் நீர் எEbன்றும் ராஜாD -- 2Cmஉம்மைப் பாடுவதால் Gmஎன்னில் தோல்விCmயில்லைGmCmஉம்மைத் துதிப்பதினால்Gm என்னில் குறைவேDயில்லை -- (2)D7

Dஅல்லேலூயா அல்லேGmலூயாD7அல்லேலூயா அல்லேGmலூயா

Gmஉம்மை உயர்Cmத்துவதே எFங்கள் நோக்கமையாEbGmGmஉம்மை பாடுCmவதே எங்Fகள் மேன்மையைEbயா -- 2Gm

Gmநான் கொண்ட திட்டங்கள் சிறிதாயினும் ஐயாCmஎனக்காய் உம் திட்டங்கள் பெரிFதல்லவோ --Bb 2Gபுழுதியிலிருந்தென்னை உயர்Cmத்தினீரேFராஜாக்களோடு அமர்த்Bbதினீரே D-- 2Cmஉந்தன் கிருபைகளை எFண்ணி நான் பாடுEbவேன்GmCmஉந்தன் மகிமைதனை திFனம் நான் ருசிD7ப்பேன் Gm...அல்லேலூயா

Gmஊழிய எல்லைகள் பெரிதாக்கினீர்Cmஅதில் இராஜாக்கள் உதிக்கவும் உதவிFசெய்தீர் Bb-- 2Gஅறியாத ஜாதியை வரவழைCmத்தீர்Fநீர் தந்த வாக்கினை நிறைBbவேற்றினீர்D -- 2Cmஉந்தன் கிருபைகளை எFண்ணி நான் பாடுEbவேன்GmCmஉந்தன் மகிமைதனை திFனம் நான் ருசிD7ப்பேன் Gm...அல்லேலூயா

Gmவருத்தங்கள் பசிதாகம் ஏற்ப்பட்டாலுமCmஎங்கள் விசுவாச கேடகம் வீழ்Fந்திடாதே Bb-- 2Gநம்பினோர் நட்டாத்தில் கைCmவிட்டாலும்Fஎன்னை காப்பற்ற நீர் உண்டு பயமில்Bbலையே -- 2DCmஉந்தன் கிருபைகளை எFண்ணி நான் பாடுEbவேன்GmCmஉந்தன் மகிமைதனை திFனம் நான் ருசிD7ப்பேன் Gm...அல்லேலூயா

Related

  1. Thagappanaey Thandhayae Ellame Neerthane
  2. Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
  3. Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
  4. Lift up the Name of Jesus
  5. Hallelujah JESUS is here
  6. Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
  7. Thooyaa Thooyaa Em Yesu Naathaa
  8. Maankal Neerotai Vaanjippathu Pol
  9. Unthan Naamam Uyarththuvaen
  10. Thuthiyungal Nam Thaevanai
  11. Aaraathikkintom Ummai
  12. Nanti Nanti Yesu Raajaa
  13. Aaraathanai Aaraathanai
  14. Makimaiyin Thaevanae
  15. Ummai Aaraathikkintom

Gm

Eb

D

Cm

D7

F

Bb

G

Gm

Eb

D

Cm

D7

F

Bb

G

Gm

Eb

D

Cm

D7

F

Bb

G