Parakkuthu Parakkuthu Siluvai Koti in D♯ Scale
D#பறக்குது பறG#க்குது D#சிலுவை கொடிD#எங்க தேசமெங்கும், தமிழ் நாடெங்கும்D#என் வீC#டெங்கும், தேவG#னின் ராஜ்ஜியம் பெலத்தோA#டு வந்ததுD#G#தேவனின் ராஜ்ஜியம் பெலத்A#தோடு வந்ததுD# ஓ...D#ஜெப சேனை எழும்பிடுங்க (2)D#துதி சேனை எழும்பிடுங்க (2)D#எக்காளம் ஊதிG#டுங்கள்A#எதிரிகளை துD#ரத்திடுங்கள்D#ஒன்று கூடுங்கள் (2)G#ஒன்று சேர்ந்து இயேA#சுவின்A#நாமத்தை உயD#ர்த்திடுவோம் ... நாம்(2)
D#ஓ.... அனலுமின்றி, குளிருமின்றிG#வாழ்ந்த காலம் போயாD#ச்சு (2)D#எழுந்து நின்று போரடிக்கும் காA#லம் இனி வந்தாD#ச்சுG#தேவனின் ஆவியால் A#நிரம்பிG#டுவோமே (2)A#G#பெலத்தின் மேலே நாA#ம் பெலன்G#அடைந்திடுவோமே(2A#)A#அந்த சத்A#mதுரு கோட்டை எல்லாமேD#தகர்த்திடுவோமே (2)...ஒன்று கூடுங்கள்
D#தூங்கி தூங்கி விழுந்துபோனG#காலாம் எல்லாம் போயாD#ச்சு(2)D#விழித்திருந்து ஜெபிக்கின்ற காA#லம் இனி வந்தாD#ச்சு (2)G#ஜெபத்தின் ஆவியால்A# நாம்G#நிரம்பிடுவோமேA#G#நம் தேசத்திற்காகA# கதறிG#டுவோமே(2)A#A#நம் தேA#mசமெல்லாம் பரலோகமாய்D#மாற்றிடுவோமே(2)
...ஒன்று கூடுங்கள்
D#ஓ.... சுயநலமாய் வாழ்ந்தG#காலமெல்லாம் போயாD#ச்சு(2)A#தேவனுக்காய் எழும்பி நிற்கும் காலம் இனி வந்தாD#ச்சு(2)G#எங்கள் வாழ்க்கையின் நோக்கமெல்லாம் A#G#தேவனின் ராஜ்ஜியமே(2A#)G#அவர் சித்தம் செய்வதேA# எங்கள்G#வாழ்க்கையின் நோக்கமே(2)A#A#அவர் சிA#mத்தம் ஒன்றே பூமியிலேD#செய்து முடிப்போமே (2)
...ஒன்று கூடுங்கள்... – பறக்குது....
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom