Paareer Kethsamanae in D♯ Scale
D#பாரீர் கெத்சமனேGCmபூங்காA#விலென் நேசரையேD#D#பாவியெனக்D#7காய் வேண்G#டுதல்A#செய்திடும் சத்Fmதம் தொனித்A#திடுதேD#
D#தேகமெல்லாம் வருந்திFmD#சோகமடைந்A#தவராய்D#D#தேவாதி தேவன் ஏக சுG#தன் படும்D#பாடுகள் எனA#க்காயேD#– பாரீர்
D#அப்பா இப்பாத்திரமேFmD#நீக்கும் நின்A# சித்தமாD#னால்D#எப்படியுமும் G#சித்தம் செய்ய என்னைத்D#தத்தம் செய்தேA#ன் என்றாரேD#– பாரீர்
D#இரத்தத்தின் வேர்வையாலேFmD#மெத்தவுமேA# நனைந்தேD#D#இம்மானுவேலன் உள்ளG#முருகியேD#வேண்டுதல் செய்A#தனரேD#- பாரீர்
D#மும்முறை தரை மீதே FmD#தாங்கொண்ணா வேதனையாA#ல்D#D#முன்னவன் தாமே வீழ்ந்G#து ஜெபித்தாரேD#பாதகர் மீA#ட்புறவேD#– பாரீர்
D#அன்பின் அருள் மொழியால்FmD#ஆறுதல் அளிA#ப்பவர்D#D#துன்ப வேளையில் தேற்G#றுவாரின்றியேD#நொந்து அலறுA#கின்றார்D#– பாரீர்
D#என்னையும் தம்மைப் போல FmD#மாற்றும் இம்மாA# நேசத்தைD#D#எண்ணி யெண்ணியே உள்ளம் G#கனிந்து நான்D#என்றும் புA#கழ்ந்திடுD#வேன்– பாரீர்
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom