Paanaiyilae Soraெduththu Chords
Dmபானையிலே சோறெடுத்துCபாதையிலே போற பொண்ணு – 2Fபக்க பலமா இயேசுயிருக்கார்Cபயந்து விடாதே உன்Fஅக்கம் பக்கம் ஆபத்தன்னுDmகலங்கி விடாதே – 2
Dmகன்னத்துல கைய வெச்சிBbமன்னவன நினைக்கயிலFமன்னாதி மன்னன் இயேசுCமனசுக்குள் வDmந்தாரு – 2Gmஎன்னென்னமோ பேசணுன்னுDmஎன் மனசு நினைக்கையிலே – 2Cகண்ணே மணியே ரூபதிவயே என்றழைச்சாAரு -2Amஎன் கன்னத்துல முத்தDmமிட்டு என்றழைச்சாரு– பானையில
Dmவெயில் என் மேல் பட்டவுடன்Bbகருப்பாநா போயிட்டேன்னுFவெறுப்பா பார்க்காமCவிருப்பப்Dmபட்டாரு – 2Gmஅறுப்பு காலத்துல வரப்Dmபுல நடக்கையில -2Cபாதம் கல்லில் இடறாமல் தாங்Aகி சென்றாருAmஎனை பிரியமே ரூபவதிDmயே என்றழைச்சாரு – 2– பானையில
Dmகாலங்கள் பல ஆண்டுBbகடந்தே போனாலும்Fகர்த்தாவே உம் அன்புCஎன்றுமே மாறாDmவில்லை – 2Gmஉள்ளத்தை கொள்ளை கொண்டDmவெள்ளை அங்கி மன்னவனே – 2Cஅல்லும் பகலும் உமக்காகக்Aகாத்திருப்பேன் நான்Amஎனை அணைத்துக் கொண்டுDmமுத்தமிட சீக்கிரம் வாருமைய்யா – 2– பானையிலே
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom