Oru Pothum Maravaatha in D♯ Scale
D#mஒரு போதும் மறவாத உண்மை பிதாவிருக்கD#mஉனக்கென்ன குறை மகனேD#mசிறுவந் தொட்டுனையொருD#mசெல்லப் பிள்ளைபோல் காத்தD#mஉரிமைத் தந்தையென்றென்றும்D#mஉயிரோடிருப்பாருன்னை
D#mகப்பலினடி தட்டில் களைப்புடன் தூங்குவார்D#mகதறும் உன் சத்தம் கேட்டால்D#mகடல் புசல் அமர்த்துவார்D#mஎப்பெரிய போரிலும் ஏற்ற ஆயுதமீவார்D#mஏழைப்பிள்ளை உனக்குD#mஏற்ற தந்தை நானென்பார்--ஒரு போதும்
D#mகடல் தனக் கதிகாரி கர்த்தரென் றறிவாயேD#mகடவாதிருக்க எல்லை கற்பித்தாரவர் சேயேD#mவிடுவாளோ பிள்ளையை தாய்D#mமேதினியில் தனியே – மெய்ப் பரனைD#mநீ தினம் விசுவாசித்திருபாயே--ஒரு போதும்
D#mஉன்னாசை விசுவாசம் ஜெபமும்D#mவீணாகுமா – உறக்க மில்லாதவர் கண்D#mஉன்னைவிட் டொழியுமா-இந் நிலD#mமீதிலுனக் கென்னவந்தாலும் சும்மாD#mஇருக்குமா அவர் மனம்D#mஉருக்கமில்லாதே போமா?--ஒரு போதும்
D#mஉலகப் பேயுடலாசைD#mஉன்னை மோசம் செய்யாது-ஊக்கம்D#mவிடாதே திரு வுளமுனை மறவாதுD#mஇலகும் பிரிசுத்தாவி எழில் வரம் ஒழியாதுD#mஎன்றும் மாறாத இரட்சகருடன் சேர்ந்து--ஒரு போதும்
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom