Ooru Ennum Oorula Thaeraaku Chords
Gmஊரு என்னும் ஊருலGmதேராகு என்னும் பேருலG#பேரு பெற்ற மனுஷFmன் ஒருவன் வாழ்ந்தான்Gm (2)Gmஅவன் மண்Ebணினாலே சிலைகள் செய்துEbமண்ணான மனிதனையே மடமையாக்குBbம்G#தொழிலை செய்து வாழ்ந்Gmதான் – (2)Bbஅப்பேற்பட்ட மனிதனுக்குG#ஆபிரகாமுனு பேர் கொண்Gmட – 2Gmஆண்டவரின் பிள்ளை ஒருவன் பிறந்தான்Gmஅவன் உண்G#மையுள்ளவன்Gmதேவபயம் நிறைந்தவன்Gmஅவன் நீதிG#யுள்ளவன்,Gmவிசுவாசமுள்ளவன் – 2Bbதேவசித்தம் செய்ய சத்தம் கேட்டுBbதன்னை தத்தம் செய்த நல்லG#நண்பன் நல்ல அன்பன்Gm – 2
Gmஅப்பா அம்மா என் சொல்ல கேளுங்கFm – பெத்தGmதப்பா எப்போதும் நடத்தாதீங்கோ – 2Bbஜாதி ஜனம் பேரைCmச் சொல்லிGmவீட்ட சொல்லி நாட்Cmட சொல்லி – 2Cmஅவன் எண்ணBbங்களுக்குப் பூட்G#டு போடாதிங்கோFmBbஅவன் எதிர்காலத்த வீணடிG#ச்சுடாதீங்Gmகோ – 2
Gmஆ வீட்ட விட்டு – 2Gmநாட்ட விட்டு ஜாதிய விட்டுGmஜனத்தை விட்டு தந்தைBbய விட்டுBbதாய விட்டு ஓடிGm வா – 2Cmநான் உன்னை பெரிய ஜாதியாக்குவேFmன் – உன்G#பேரை பெருமை படுத்துGmவேன் – உன்னைFmவாலாக்காமல் தலையாGmக்குவேன்Gmஉன்னை கீழாG#க்காமல் உன்னைGmமேலாக்குவேன் – 2
Gmஉன் சந்ததிக்கு இந்த தேசத்தை கொடுப்பேன் – 2Gmஉன்னை ஜாதிகளுBbக்குத் தகப்பனாக்குவேன் – Gm2Gmநீ G#போகும் இடமெல்லாம்Gmஉன்னை ஆசீர்வதிப்பேன்Fmஉன்னை காண்போர் கண்களெல்லாம்Gmதயை கிடைக்க செய்யுவேன் – 2Bbஉன்னை தேசத்திற்கு திரும்பும் வரைBbகைவிடாமல் காக்கும்G#உன் தேவன் நான் உன் தேவன்Gm– ஊரு என்னும்
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom