O! Yesu Umathanpu in D♯ Scale

D#ஓ! இயேசு உமதன்புD#எத்தனை பெரியதுG#Cmஆகாயம் பூமி மலைFmG#ஆழிகளுக்கெல்A#லாம் பெரியது (D#2)

D#அளவில்லா ஆனந்தத்தால் அகம்Cm நிG#றைந்ததுA#D#D#ஆண்டவர் காரியங்கள் அதிCmகம்G# சிறந்ததுA#D#G#அன்றாடம் காலை மாலைகளிGmலும் CmFmதுதிக்க உயர்ந்ததுD#A#துதிக்க உயர்ந்தD#து (2)...ஓ! இயேசு

D#சங்கட சமயங்களில் Cmமங்கிG#யே வாடுகிறேA#ன்D#D#துங்கனே இரங்குமென ஏங்CmகியேG# நாடுகிறேன்A#D#G#பங்கமில்லாமல் பதிலGmளிப்பேCmன்Fmஎன்றதால் பாடுகிறேன்D# (2)A#என்றதால் பாடுகிறேD#ன்...ஓ! இயேசு

D#இருளாம் பள்ளத்தாக்கில்Cm மருG#கியே நடந்தாலுA#ம்D#D#அருமெந்தன் மேய்ப்பராய்Cm அருகிG#லிருப்பதாA#லும்D#G#கருணையா யென்னைக் கரம் பிடிGmத்தேCmFmகர்த்தரே காப்பதாலுD#ம்A#கர்த்தரே காப்பதாலுD#ம்(2)...ஓ! இயேசு

D#குறைவுள்ளோனானாலும் கூடCmவே இG#ருக்கிறீர்A#D#D#நிறைவாம் புல் தரையில் CmமெதுவாG#க நடத்துகிறீA#ர்D#G#இறைவனாம் இயேசு எல்லாவற்Gmறிலும் CmFmதிருப்தியாக்குகிD#றீர் (2)A#திருப்தியாக்குகிD#றீர்...ஓ! இயேசு

D#தேவனுடைய வீட்டில் சிCmத்தப்G#படி துA#திப்பேன்D#D#ஏக இதயத்துடனே என்Cmறும்G# அதை மதிப்A#பேன்D#G#ஆராதிக்க அருகராம்Gm இயேசுCmFmஎன்றதால் பாடுகிறேன்D#A#என்றதால் பாடுகிறேன்D#...ஓ! இயேசு

Related

  1. Thagappanaey Thandhayae Ellame Neerthane
  2. Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
  3. Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
  4. Lift up the Name of Jesus
  5. Hallelujah JESUS is here
  6. Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
  7. Thooyaa Thooyaa Em Yesu Naathaa
  8. Maankal Neerotai Vaanjippathu Pol
  9. Unthan Naamam Uyarththuvaen
  10. Thuthiyungal Nam Thaevanai
  11. Aaraathikkintom Ummai
  12. Nanti Nanti Yesu Raajaa
  13. Aaraathanai Aaraathanai
  14. Makimaiyin Thaevanae
  15. Ummai Aaraathikkintom

D#

G#

Cm

Fm

A#

Gm

D#

G#

Cm

Fm

A#

Gm

D#

G#

Cm

Fm

A#

Gm