Neerae Vali Neerae Saththiyam Neerae Jeevan Chords

Fmநீரே வழி நீரே சத்தியம் நீரேEb ஜீவன்AbFmவேறே ஒரு தெய்வம் இல்லை நீரே தேவன்EbFmBbmவிண்ணிலும் மண்ணிலும்Ebமெய் நாமம் உந்தன் நாமம் ஐயாBbmஉமக்கு நிகர் என்றும் நீCர் தானையாFm

Fmகல்லும் அல்ல மண்ணுEbம் அல்லFmகல்லான ஓர் சிற்பமல்லFmஜீவனுள்ள தேவன் என்றால்Bbmநீர் தானையாCBbmரூபமும் உமக்கில்லைEbசொரூபமும் உமக்கில்லைBbmஆவியாய் இருக்கிறீர் ஆண்CடவரேFm

Fmஉண்டானது எல்லாEbம்Fmஉம்மாலே உண்டானதுFmஉம் நாம மகிமைக்கே உண்டாக்கிBbmனீர்CBbmபடைப்பு தெய்வமல்லEbபார்ப்பதெல்லாம் தெய்வமல்லBbmகர்த்தர் நீர் ஒருவரே கCடவுளையாFm

Fmஎல்லாம் வல்ல தெய்Ebவம் நீரேFmஎல்லையில்லாதவரேFmஉம்மாலே ஆகாதது ஒன்றுமில்BbmலையேCBbmவானம் உம் சிங்காசனம்Ebபூமி உந்தன் பாதபடிBbmநடப்பதெல்லாம் உம் விருCப்பப்படிFm

Related

  1. Thagappanaey Thandhayae Ellame Neerthane
  2. Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
  3. Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
  4. Lift up the Name of Jesus
  5. Hallelujah JESUS is here
  6. Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
  7. Thooyaa Thooyaa Em Yesu Naathaa
  8. Maankal Neerotai Vaanjippathu Pol
  9. Unthan Naamam Uyarththuvaen
  10. Thuthiyungal Nam Thaevanai
  11. Aaraathikkintom Ummai
  12. Nanti Nanti Yesu Raajaa
  13. Aaraathanai Aaraathanai
  14. Makimaiyin Thaevanae
  15. Ummai Aaraathikkintom

Fm

Eb

Ab

Bbm

C

Fm

Eb

Ab

Bbm

C

Fm

Eb

Ab

Bbm

C