Nal Maeyppan Ivarae in B♭ Scale
Bbநல் மேய்ப்பன் இவரேFFஇயேசு நல்Eb மேய்ப்பன் இவரேFBbBbசொல்லொண்ணா அன்பிEbனால்BbBbதன்னுயிர் ஈEbந்த நல்F மேய்ப்பன் இவரேBb
Bbஆடுகள் பெயரினை ஆயனே அறிவார்EbCmஅழியாமை ஜீவன் அளிFத்திட வந்தார்BbBbஆடுகள் முEbன்னே செல்லுகின்றார்FAbஅவரின் பின்னே சென்Fறிடுவோம்Bb...நல் மேய்ப்பன்
Bbகள்வர் மந்தையை சாடிடும் போதுEbம்Cmகயவரின் வஞ்சக வலைF வீசும் போதும்BbBbபிள்ளையைப் போல Ebதோள்களிலேFAbகள்ளமில்லா துயில் கொண்FடிடுமேBb...நல் மேய்ப்பன்
Bbமேய்ப்பனின் குரலை அறிந்திடும் மந்EbதைCmமேய்ப்பனின் சித்தம் F செய்திடும் ஆBbடுகள்Bbகுரலொலி கேட்Ebடு தேடிடுமேFAbகுயவனின் கையில் அடங்கிFடுமேBb...நல் மேய்ப்பன்
Bbஇயேசுவே வாசல் இயேசுவே வழியாய்EbCmஅவர் வழி சென்றால் மேய்Fச்சலை காண்பாய்BbBbஆண்டவர் இணைத்Ebத மந்தையிலேFAbஅனுதினம் நீயும் செயFல்படுவாய்Bb...நல் மேய்ப்பன்
Bbபெரிய மேய்ப்பர் வெளிப்படும் போEbதுCmவெகுமதி யாவும் அளிFத்திடுவாரேBbBbநீதியும்Eb பரிசுத்தம் காத்திFடுவோம்Abபுனிதரின் ராஜ்ஜியம் சேFர்ந்திடுவோBbம்...நல் மேய்ப்பன்
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom