Karththarin Saththam Vallamai Ullathu in F♯ Scale
F#mகர்த்தரின் சத்தம் வல்லமை Bmஉள்ளது F#mAகர்த்தரின் சத்தம் மகத்துEவமுள்ளதுF#mதிரண்ட தண்ணீர் மேல் ஜலப்பிரவாகம் மேல்C#7தற்பரன் முழங்குகிறாF#mர் அல்லேலூயா
F#mகேதுரு மரங்களையும்C#7Bmலீபனோனின் மரங்கC#7ளையும்F#mF#mகர்த்தரின் வலிய சத்தம்C#7Bmகோரமாக முறிக்C#7கின்றதுF#mF#mசேனையதிபன் தBmமது முன்F#mனிலைF#mஜெய வீரனாக செல்கிEறார்F#m...கர்த்தரின்
F#mஅக்கினி ஜூவாலைகளைC#7Bmஅவர் சத்தம் பிளC#7க்கின்றதுF#mF#mகாதேஸ் வனாந்திரத்தைC#7Bmகர்த்தர் சத்தம் அC#7திரப் பண்ணுF#mம்F#mராஜாவாகBmவே கர்F#mத்தர் வீற்றிருப்பார்F#mராஜரீகமெங்கும் ஜொEலிக்குF#mம்...கர்த்தரின்
F#mபெண்மான்கள் ஈணும்படிC#7Bmபலத்த கிரிC#7யை செய்திடும்F#mF#mகாட்டையும் வெளியாக்கும்C#7Bmகர்த்தரின் வலிC#7ய சத்தம்F#mF#mபெலன் கொடுBmத்து சமாதானF#mமீந்தF#mபரன் எம்மை ஆசீர்Eவதிப்பார்F#m...கர்த்தரின்
F#mபலவான்களின் புத்திரரேC#7Bmபரிசுத்த அலங்காC#7ரமாய்F#mF#mகனம், வல்லமை, மகிமைC#7Bmகர்த்தருக்கே செC#7லுத்திடுங்F#mகள்F#mபிதா குமாரன்Bm பரிசுத்F#mதாவியின்F#mபுது ஆசீர்வாதEம் பெருசுF#m...கர்த்தரின்
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom