Kanaththirkum Mathippirkum Uriya Eesaanapi Chords

Dmகனத்திற்கும் மதிப்பிற்கும் உரிய ஈCசாநபிDmDmஅல்பாவும் ஒமேகாவுமான ஏசுநபி C– 2 DmDmஅவர் ஆதியும் அந்Fதமானவர்Aஇப்ராகிமால் போற்றப்பட்டவர்DmDmஅவர் ஆதியும் அந்Fதமுமானவர் – நம்மAஆபிரகாமால் போற்றப்பட்டவர் Dm– கனத்திற்கும்

Dmஇஸ்ரவேல் ஈசாக்கின் தேவன்Gm – அவர்Cஆகாருக்கு தண்ணீர் தந்த தேவன்F – 2DmDmஅன்பு உள்ளம் கொண்Gmடவர்Cநல்ல உள்ளம் படைத்Dmதவர் – 2Aஉள்ளம் கொள்ளைக் கொண்ட எங்கள் ஈசாநபிDmAஉள்ளம் கொள்ளைக் கொண்ட எங்கள் ஏசுநபிDm

...அவர் ஆதியும்

Dmபாவிகளை இரட்சிக்க வந்தவGmர் – நம்Cபாவம் சாபம் நீக்கி நம்மை மீட்Fபவர் – Dm2Dmசாத்தானை ஜெயிGmத்தவர்Cசாபத்தை வென்Dmறவர் – 2Aஅகில உலகம் போற்றும் எங்கள் ஈசாநபிDmAஅகில உலகம் போற்றும் எங்கள் ஏசுநபிDm

...அவர் ஆதியும்

Dmசித்தர்கள் கண்டு கொண்ட பிGmரஜாபதிCநம் முன்னோர்களால் போற்றப்பட்Fட அதிபதிDm – 2Dmவானாகி மண்ணாகி GmCவழியாகி ஒளிDmயாகி – 2Aஊனாகி உயிரான தேவன் நம்DmAகோனாகி ஆள வந்த ராஜன்Dm

...அவர் ஆதியும்

Related

  1. Thagappanaey Thandhayae Ellame Neerthane
  2. Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
  3. Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
  4. Lift up the Name of Jesus
  5. Hallelujah JESUS is here
  6. Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
  7. Thooyaa Thooyaa Em Yesu Naathaa
  8. Maankal Neerotai Vaanjippathu Pol
  9. Unthan Naamam Uyarththuvaen
  10. Thuthiyungal Nam Thaevanai
  11. Aaraathikkintom Ummai
  12. Nanti Nanti Yesu Raajaa
  13. Aaraathanai Aaraathanai
  14. Makimaiyin Thaevanae
  15. Ummai Aaraathikkintom

Dm

C

F

A

Gm

Dm

C

F

A

Gm

Dm

C

F

A

Gm