Kanappoluthum Ennai Kaividaatha Ummai Chords
Dmகனப்பொழுதும் என்னைDmகைவிடாத உம்மைDmகர்த்தாவே என்று துதிப்பேன்ADmஇமை பொழுதும் என்னை மறவாத உந்Aதன்Bbபாதம் பAணிந்திடுவேன்Dm
Dmஆ! என் நேசரே வாGmருCம் என்னிலேFDmநேசர் பாதமேA எந்தன் தஞ்சமே Dm
Dmஉறவுகள் கூட பிBbரிந்திடலாம்Cஉண்மைகள் கூட மறைAந்திடலாம்DmDமறவாத நேசர் இGmயேசு உண்டுBbமறவாமல் உன்னை நடத்திCடுவார் ABbமறவாமல் உன்னைC நடத்திAmடுவார்– 2Dm...ஆ! என் நேசரே
Dmஅழிந்திடும் மனிதன் Bbஅழிந்திடும் பாசம்Cதேவை முடிந்தவுடன் அழிAந்திடுதே – Dm2Dஉம் அன்புக்காய் Gm ஏங்கி நின்றேன்Bbஉம்மிடம் கண்டபின் எCங்கே போவேன்ABbஉம்மிடம் கண்Cடபின் எங்Amகே போவேன் – 2Dm...ஆ! என் நேசரே
Dmஆத்துமாவே நீ கBbலங்குவதேன்Cஉன் நம்பிக்கை நங்கூரம் இAயேசுவன்றோDmDஉள்ளங்கையில் வரைGmந்திட்டவர்Bbஉண்மையாய் உன்னை நடத்திCடுவார்ABbஉண்மையாய் உன்னைC நடத்திடுAmவார் – 2Dm
...ஆ! என் நேசரே
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom