Kalangi Ninta Vaelaiyil in B♭ Scale
Bbகலங்கி நின்ற வேளையில்Gmகைவிடாமல் காத்தீரே தகப்Fபனே, தகப்பனேBb-2Bbநீர் போதும் எEbன் வாழ்வில்Fநீர் போதும் Bbஎன் வாழ்வில்Bb7நீர் போதும் Ebஎன் வாழ்வில்F7நீர் போதும் Bbஎன் வாழ்வில்
Bbஉடைந்த நொந்த உள்ளத்தோடுGmஅருகில் நீர் இருக்கின்Ebறீர்-2Gmதாங்கிடும் பெலன் தந்துDmதப்பிச் செல்ல வழி செய்யும்Fதகப்பனே(2) தகBbப்பனே– நீர் போதும்
Bbதுன்பத்தின் பாதையில் நடக்கும்போதெல்லாம்Gmதிருவசனம் தேற்றுதையா-2EbGmதீமைகளை நன்மையாக்கிDmதினம் தினம் நடத்திச் செல்லும்Fதகப்பனே(2) தகBbப்பனே– நீர் போதும்
Bbநித்திய அன்பினால் அன்புகூர்ந்துGmஉம்பேரன்பால் இழுத்துக் கொண்டீர்-Eb2Gmகாருண்யம் தயவால்Dmகாலமெல்லாம் சூழ்ந்து காக்கும்Fதகப்பனே(2) தகBbப்பனே– நீர் போதும்
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom