Kalangi Ninta Vaelaiyil Chords
Cகலங்கி நின்ற வேளையில்Amகைவிடாமல் காத்தீரே தகப்Gபனே, தகப்பனேC-2Cநீர் போதும் எFன் வாழ்வில்Gநீர் போதும் Cஎன் வாழ்வில்C7நீர் போதும் Fஎன் வாழ்வில்G7நீர் போதும் Cஎன் வாழ்வில்
Cஉடைந்த நொந்த உள்ளத்தோடுAmஅருகில் நீர் இருக்கின்Fறீர்-2Amதாங்கிடும் பெலன் தந்துEmதப்பிச் செல்ல வழி செய்யும்Gதகப்பனே(2) தகCப்பனே– நீர் போதும்
Cதுன்பத்தின் பாதையில் நடக்கும்போதெல்லாம்Amதிருவசனம் தேற்றுதையா-2FAmதீமைகளை நன்மையாக்கிEmதினம் தினம் நடத்திச் செல்லும்Gதகப்பனே(2) தகCப்பனே– நீர் போதும்
Cநித்திய அன்பினால் அன்புகூர்ந்துAmஉம்பேரன்பால் இழுத்துக் கொண்டீர்-F2Amகாருண்யம் தயவால்Emகாலமெல்லாம் சூழ்ந்து காக்கும்Gதகப்பனே(2) தகCப்பனே– நீர் போதும்
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom