Kadanthu Vantha Paathaikalai Chords
Fmகடந்து வந்த பாதைகளைFmதிரும்பிப் பார்க்கிறேன்Csus4கண்ணீரோடு கர்த்BbதாவேC7நன்றி சொல்கிறேன்Fmநன்றி சொல்கிறேன்Fmநான் நன்றி சொல்கிறேன்
Fmஅப்பா உமDbக்கு நன்றி,Csus4Fmராஜா உமக்குDdim7 நன்Fmறி
Fmஅனாதையாய் அலைந்தே Db7நான் திரிந்தேன்Fm ஐயாCsus4அழாதே என்றுFm சொல்லி அணைத்தீர் ஐCsus4யா Fm...அப்பா உமக்கு
Fmஎதிராய் வந்த சூழ்ச்Db7சிகளை முறியடித்FmதீரேCsus4எந்த நிலையிFmலும் உம்மைத் துதிக்Csus4க வைத்தீரேFm...அப்பா உமக்கு
Fmபாடுகளை சுமந்து செல்Db7ல பெலன் தந்தீரேFmCsus4பரிசுத்தமாFmய் வாழ்வு வாழ துணை செCsus4ய்தீரேFm...அப்பா உமக்கு
Fmஒரு நாளும் குறைவில்லாDb7மல் உணவு தந்தீர்FmCsus4உறைவிடமும்Fm உடையும் தந்து காத்துCsus4 வந்தீர்தFm...அப்பா உமக்கு
Fmள்ளப்பட்ட கல்லாகக் Db7கிடந்தேன் ஐயாFmCsus4எடுத்து என்Fmனை பயன்படுத்தி மகிழ்Csus4கின்றீர் ஐFmயா...அப்பா உமக்கு
Fmஎத்தனையோ புதுப்பாடDb7ல் நாவில் வைத்தீFmர்Csus4இலட்சங்களைFm இரட்சிக்க பயன்படுத்Csus4துகிறீர்Fm...அப்பா உமக்கு
Fmபாதை அறியா குருடனைDb7ப் போல் வாழ்ந்தேFmன்—ஐயாCsus4பாசத்தோடு Fmகண்களையே திறந்தீர்–Csus4–ஐயாFm...அப்பா உமக்கு
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom