Jeevath Thannnneerae Aaviyaanavarae Chords
Dஜீவத் தண்ணீரே ஆவியாGனவரேA7Aவற்றாத நதியாக வாருDம் போதகரே.Gவாரும் ஐயா DபோதகGரேDGவற்றாத ஜீவA7நதிDயாக (2)
Dகணுக்கால் அளவு போதாGதையாDGமுழங்கால் (இடுப்பு)அளவும் போதாAதையாGநீந்தி நீந்திA மூழ்கணுDமேGமிதந்து Dமிதந்து Aமகிழணுமே-D—நான்
போகும் இடமெல்லாம் ஆரோக்கியமேபாயும் இடமெல்லாம் பரிசுத்தமேசேருமிடமெல்லாம் ஆறுதலேசெல்லுமிடமெல்லாம் செழிப்புத்தானே
கோடி கோடி மீனவர் கூட்டம்ஓடி ஓடி வலை வீசணும்பாடிப் பாடி மீன் பிடிக்கணும்பரலோக தேவனுக்கு ஆள் சேர்க்கணும்
கரையோர மரங்கள் ஏராளமாய்கனி தரவேண்டும் தாராளமாய்இலைகள் எல்லாம் மருந்தாகணும்கனிகள் எல்லாம் உணவாகணும்
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom