Immattum Kaividaa Thaevan in G♭ Scale
Gbஇம்மட்டும் கைவிடா தேவன்Gbஇனியும் கைவிட மாட்Dbடார்Bதாயின் வயிற்றில் தாங்கினார்Abmஆயுள் முழுதும் தாGbங்குவார்Gbதாங்குவாBர் தப்புBbmவிப்பாGbர்Abmஏந்துDbவார் என் தெய்வம்Gb
Gbஆயன் இயேசு ஆடு நான்Abmஆதலால் பயமில்லைAbmசாத்தான் பறிக்க முDbடியாதுDbசபிக்கின்றேன் இயேசு நாGbமத்தில்-தாங்குவார்
Gbஇயேசு கிறிஸ்து வசனத்தால்Abmஎல்லா நாளும் சந்தோஷம்Abmவியாதி வறுமை வேதனைDbDbஎது தான் பிரிக்க Gbமுடியுமோ?-தாங்குவார்
Gbகர்த்தர் எனக்காய் யுத்தம் செய்வார்Abmகலக்கம் எனக்கும் இனியில்லைAbmதுதித்து துதித்துDb நாளெல்லாம்Dbதுரத்திடுவேன் Gbசத்துருவை-தாங்குவார்
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom