Eppoluthum Evvaelaiyum in A♭ Scale
Abஎப்பொழுதும் எவ்வேளையும்Abநான் ஸ்தோத்தரிப்பேன் ஸ்தோEbத்தரிப்பேன்AbAbஇரவு பகல் எந்நேரமும்Abஉம் திருநாம்ம் உEbயர்த்திடுவேAbன்Ebஉம்மைப் புகழ்வேன் பெலத்தோடுDbஉம்மைப் பாடுவேன் சுகத்தோடு
Abதடுக்கி விழுந்த யாDbவரையும்Bbmதாங்கி நடத்தும் தEbகப்பன் நீரேAbCmதாழ்த்தப்பட்ட அBbmனைவரையும்Eb7தூக்கி நிறுத்தும்Ab துணையாளரே-உம்மைப்
Abநோக்கிக் கூப்பிடும் Dbஅனைவருக்கும்Bbmதகப்பன் அருகில் இருEbக்கின்றீAbர்Cmஅஞ்சி நடப்போர் விருBbmப்பங்களைEbபூர்த்தி செய்யும்Ab பரிசுத்தரே-உம்மைப்
Abஉணவுக்காக உயிDbரின்ங்களBbmஉம்மை நோக்கிப் பாEbர்க்கின்AbறனCmஏற்ற வேளையில் உணவளிBbmத்துEbஏக்கமெல்லாம் நிAbறைவேற்றுவீர்-உம்மைப்
Abஇரக்கம் கிருபை உடைDbயவரேBbmகருணை அன்பு நிறைEbந்தவரேAbCmநன்மை செய்யும் நாயBbmகனேEbநாவு அனைத்தும் உம்Abமைப் பாடுமே-உம்மைப்
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom