Enthalai Thannnneerum En Kannkal Kannnneerum in G♯ Scale
G#என்தலை தண்ணீரும்Fmஎன் கண்கள் கண்ணீரும்C#இருந்தால் நD#லமாகுமே G#(2)
G#கெத்சமனின் பூங்C#காவில் எG#ன் நேசர் ஜெபித்C#தாரேD#இரத்தத்தின் பெருந்துளிகள் பூG#மியில் விழுந்ததே(2) – என் தலை
G#கோடான கோடி C# அழிகிG#ன்ற ஜனங்களைC#D#மீட்டிட கண்ணீர் G# நதிபோல் பாயட்டும் (2)– என் தலை
G#இமயம் முதல்C# தொடங்கி குமG#ரி முடிவு C#வரைD#கர்த்தரே தேவனென்று அறிக்G#கை செய்யணும் (2)– என் தலை
G#பாரத தேC#சத்தின் G#பாவ சாபங்C#களுக்காய்D#பெருமூச்சு விட்டு G#கதறி ஜெபிக்கணும் (2)– என் தலை
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom