Ennathaan Aanaalenna.. in F♯ Scale
F#என்னதான் ஆனாBலென்னF#Bஎன் மீட்பர் உயிரோடுண்டுC#Eதொடர்ந்து பயணம் செய்வேன்BC#என் துணையாளர் முன்செல்கிறார்F#
F#காடு மேடு கடந்து சென்றாலும்EBகரம் பிடித்தென்னை நடF#த்துகின்றாரே – 2F#ஆறுகளை நான் கடக்கும் போதும்Bமூழ்கி நானும் போவதில்லைF#அக்கினியில் நடக்கும் போதும்Bஎரிந்து நானும் போA#வதில்D#mலைEஎரிந்து Bநானும் போவதில்F#லை (2)...என்னதான்
F#மரணமே ஆனாலும் என்னEBஜீவனே ஆனாலும் என்னF#F#பரிசுத்தரின் பின்னே செல்வேன்Bதிரும்பி நானும் பார்க்கமாட்டேF#ன்F#எனது ஜீவனே உமது கரத்தில்Bஒருவரும் பறிA#ப்பதில்D#mலைEஒருவரும்B பறிப்பதில்F#லை...என்னதான்
F#கிறிஸ்து எனக்கு ஜீவன் தானேEBசாவு எனக்கு ஆதாF#யமேF#தேவனின் அன்பிலிருந்துBபிரிப்பவர்கள் யாருமில்லைF#F#உனது பாதம் எனது தஞ்சம்Bஎனது கோட்டை நீர்தாA#னேD#mEஎனது கோBட்டை நீர்தானேF#...என்னதான்
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom