Ennaiyaalum Inpa Naathanae Chords

Fmஎன்னையாளும் இன்ப Abநாதனே என் DbFmஇயேசு மணாளனே – 3Abதுணையாரும் இல்லை என்றுEbmமனம் நொந்து போனேன்FmFmதுணையாக வந்து Dbதோள் தந்து எFmன்னைEbmமீட்ட தேDbவனே Fm– என்னையாளும்

Fmமனம் நொந்து வாடினேன் திருEbm பாதம் தேடினேன்FmEbதினம் கண்ணீர் சிந்தினேன் முFmழங்காலில் தங்கினேன்Fmஅழும் என்னை தேடி வந்து அணைDbத்து அன்பில் ஆழ்த்தினார்FmFmபுழு என்னை தொட்டு தன் போல் புது Ebmரூபம் ஆக்கினாFmர்– என்னையாளும்

Fmகரடான மேடுகள் கடுEbmம் பள்ளத்தாக்குFmகள்Ebமுரடான காடுகள் முFmள் கல் பாதைகள்Fmஅவமான நிந்தைகள் எவை Dbவந்த போதிலும்FmFmஇது எந்தன் பாக்கியம் Ebmஎன சொன்ன இயேசுவேFm– என்னையாளும்

Fmகடன்காரன் ஆனதால் உடன்Ebm வந்த பாடுகள்FmEbஇடம் மாறி போயினும் தடுFmமாற செய்திடும்Fmதடுமாறும் கால்கள் உம் முன் தள்DbளாடலாகுமாFmFmதள்ளாடும் என்னை தாங்கி நில்Ebm என்ற இயேசுவேFm– என்னையாளும்

Related

  1. Thagappanaey Thandhayae Ellame Neerthane
  2. Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
  3. Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
  4. Lift up the Name of Jesus
  5. Hallelujah JESUS is here
  6. Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
  7. Thooyaa Thooyaa Em Yesu Naathaa
  8. Maankal Neerotai Vaanjippathu Pol
  9. Unthan Naamam Uyarththuvaen
  10. Thuthiyungal Nam Thaevanai
  11. Aaraathikkintom Ummai
  12. Nanti Nanti Yesu Raajaa
  13. Aaraathanai Aaraathanai
  14. Makimaiyin Thaevanae
  15. Ummai Aaraathikkintom

Fm

Ab

Db

Ebm

Eb

Fm

Ab

Db

Ebm

Eb

Fm

Ab

Db

Ebm

Eb