Ennai Nadaththum Yesu Naathaa in C♯ Scale
C#என்னை நடத்தும் இயேG#சு நாதாA#mஉமக்கு நன்றி ஐயாG#Fmஎனக்குள் வாழும் எந்A#mதன் நேசாF#உமக்கு நன்றி ஐயாC#
C#ஒளியாய் வந்தீர்A#m வழியைFmத் தந்தீர்A#mF#உமக்கு நC#ன்றி ஐயாF#அழிவில் நின்று பாதுகாத்தீC#ர்உமக்கு நன்றி ஐயா
C#தேடி வந்தீA#mர் பாFmட வைத்தீர்A#mF#உமக்கு நC#ன்றி ஐயாFmஓடி ஓடி உழைக்கச் செA#mய்தீர்F#உமக்கு நC#ன்றி ஐயா
C#பாவமில்லா A#mதூயவாFmழ்வுA#mF#வாழச் செC#ய்பவரேFmபூவாய் வளர்ந்து பூA#mத்துக் குலுங்கிமலரச் செய்பவரே
C#துயரம் நீக்A#mகி ஆFmறுதல் தந்தீA#mர்F#உமக்கு நC#ன்றி ஐயாFmபுலம்பல் மாற்றி ஆனA#mந்தம் தந்தீர்F#உமக்கு நC#ன்றி ஐயா
C#கலக்கம் நீA#mக்கி Fmகண்ணீர் துA#mடைத்தீர்F#உமக்கு நC#ன்றி ஐயாFmகவலை மாற்றி கரத்தாA#mல் அணைத்தீர்F#உமக்கு நன்C#றி ஐயா
C#உலகம் மாயைA#m எல்லாFmம் மாயைA#mF#உணர்ந்தேன் உணர்ந்து கொண்C#டேன்Fmஉறவு பாசம் குப்பையெA#mன்றறிந்துF#உம்மையே பின் தொடர்ந்C#தேன்
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom